ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Wednesday 28 March 2012

மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அலுவலக குறியீடுகள்

மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அலுவலக குறியீடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

       மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அலுவலக குறியீடுகள்
      

ஆசிரியர் தேர்வுகள் தகவல் களஞ்சியம் உங்களுடன் இணைந்து கண்டிக்கிறது...!!


வேலையின்மை அவர்களின் வாழ்க்கையை சுமையாக்க, இதுபோன்ற அவமானங்களையும் சுமக்க அனுமதிக்கலாமா அரசு..? என்ன செய்ய போகிறது அரசு இந்த காவல் அதிகாரியின் அத்துமீறலுக்கு? எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்..?


Tuesday 20 March 2012

ஆசிரியர் தகுதித்தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினா விடை

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வை வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி நடத்தவிருக்கிறது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு மார்ச் மாதம் 22-முதல் அதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

இதுத் தொடர்பாக ஏற்கனவே நம் வலையில் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.  இப்பொழுது அத்தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டுத்தாள்களுக்குமான பாடத்திட்டத்தோடு மாதிரி வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது. இதோ அவற்றை நீங்கள் தரவிரக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.


பாடத்திட்டம்-தாள்-1 (வகுப்பு 1-5)




        1. Child Developement & Pedagory-I  
       2. TAMIL TET PAPER-I 
       3. ENGLISH TET PAPER-I 
       4. MATHS TET PAPER-I  
       5. Environmental Studies and Science-Paper I   




பாடத்திட்டம்-தாள்-2 (வகுப்பு-6-8)



           1. Child Developement & Pedagory-II  
           2. TAMIL TET PAPER-II  
           3. ENGLISH TET PAPER-II 
             4. MATHS AND SCIENCE TET PAPER-II  
           5. Social Science-Paper II     


மாதிரி வினாத்தாள்-தாள்-1 (வகுப்பு 1-5)



மாதிரி வினாத்தாள்-தாள்-2 (வகுப்பு 6-8)

Saturday 10 March 2012

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் அனைத்து பாடங்களுக்கும்..!!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் அனைத்து பாடங்களுக்கும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது..!! புதிய பாடத்திட்டம் என்பதால் இவ்வினாத்  தொகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும்..!

                    பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்-எல்லா பாடங்களுக்கும்

சட்ட கல்லூரி பேராசிரியர் தேர்வு பட்டியல்- ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

26 சட்ட கல்லூரி பேராசிரியர் தேர்வு பட்டியல்- ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் விபரம்..



வெறும் 35 பேர் மட்டுமே கலந்துகொண்ட இதில் 26 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

                                                 தேர்வு பெற்றோர் பட்டியல் 

Friday 9 March 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதுத் தொடர்பான விளம்பரம் அனைத்து முன்னனி செய்திதாள்களிலும் தேர்வு வாரிய இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

                                                 விளம்பரம்

                                          பிராஸ்பெக்டஸ்

Monday 5 March 2012

பதிவு மூப்பு அடிப்படையில் வேற்று மொழி பாட பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்

பதிவு மூப்பு அடிப்படையில் 80 வேற்று மொழி பாட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக பதிவு மூப்பு அடிப்படையில் தற்காலிக தேர்வு பெற்றோர் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தகுதி வாய்ந்தோர் கீழ்கண்ட இணைப்பின் வழியாக தங்களின் தேர்வை சரி பார்த்துக்கொள்ளவும்.

                                       நீங்கள் தகுதி பெற்று இருக்கிறீர்களா?