தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும் தகவல்கள், அறிவிப்புகள், ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் முடிவுகள், பத்திரிக்கை செய்திகள், கருத்துக்கள் இப்படி ஆசிரியர் நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களையும் ஒரே இடத்தில் தொகுக்கும் முயற்சியே இந்த வலைப்பூ...
Monday, 23 April 2012
Wednesday, 4 April 2012
கணினி பயிற்றுனர் தேர்வு பட்டியல் வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்
கணினி பயிற்றுனர் (Computer Instructor) தேர்வு பட்டியல் வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ஏற்கனவே இப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது ஆசிரியர் தேர்வு வாரியம். அதில் இருக்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டி சில பட்டதாரிகள் நீதிமன்றத்தை நாட நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், உத்தரவு படியும் புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ஏற்கனவே தேர்வு பெற்றோர் பட்டியலில் இருந்த 6 பேர் பல்வேறு காரணங்களுக்காக அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம் பின்வருமாறு:
புதிய பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என கணினி பட்டதாரிகள் சோதித்து அறிந்துகொள்ளவும்.
பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
அவர்கள் விபரம் பின்வருமாறு:
புதிய பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என கணினி பட்டதாரிகள் சோதித்து அறிந்துகொள்ளவும்.
பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
பதிவு மூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு
பதிவு மூப்பு அடிப்படையில் முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப் படி இந்த தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டோர்களின் எண்ணிக்கை:-
1:5 என்ற விகித அடிப்படையில் ஏற்கனவே அழைக்கப்பட்டவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர் எனில் உங்களின் தேர்வை சோதித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா?

Subscribe to:
Posts (Atom)