ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Tuesday 29 May 2012

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நீங்கள் தகுதி பெற்றுள்ளீரா...?


ஆசிரியர்கள் தேர்வாணையம் ஆசிரியர் தகுதித் தேர்வு  நடத்தைக்காக   7.3.2012 அன்று அறிவிப்பு  ஒன்றை வெளியிடப்பட்டது.

விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் அவர்கள் நலனுக்காகஇணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

1. விண்ணப்ப எண்
2. விண்ணப்பித்தவர் பெயர்
3. தேர்வு மைய எண்
4. விண்ணப்பதாரரின் பிறந்த நாள்
ஆகிய  விபரங்கள்  வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தங்களின் விபரங்கள் தவறாக இருக்குமேயானால் அதுகுறித்து  விளக்கம் அறிய விண்ணப்பதாரர்கள் தங்கள்  விண்ணப்ப படிவ நகல் மற்றும் வங்கி ரசீது உடன் ஆசிரியர்தேர்வாணையத்தை அணுகலாம்.                           தங்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய

Monday 28 May 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிப் போகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிப் போகிறது... வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி நடக்கவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது என  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 12-ஆம் தேதி அத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் வியாழக் கிழமை வருவதால் எவ்வாறு அத்தேர்வை தேர்வு மையங்களை தேர்வு செய்து வைக்க முடியும் என்பது அறியாமல் பட்டதாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

சரியான பதிலை ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவாய் அறிவிக்கவேண்ண்டு என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்.

Wednesday 23 May 2012

முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதுவோர் பட்டியல்

முதுநிலை ஆசிரியர் தேர்வு எழுதுவோர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:


1923 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தகுதி பெற்று இருக்கிறீர்களா?

சோதித்தறியவும்.

Monday 21 May 2012

+2 தேர்வு முடிவுகள் மொபைல் போனில் அறிய...!!

நாளை பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது...! நாளைக் காலை 11 மணிக்கு அரசு இணையத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்டபல இணையத்  தளங்களிலும் வெளியிடப்படுகிறது.  

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு தகவல் களஞ்சியமும் தனது பங்களிப்பை தரவிருக்கிறது..




 தங்களின் மொபைல் போனில் இருந்து நீங்கள் மதிப்பெண் அறிய விரும்பும் தேர்வு எண்ணை டைப் செய்து 7305420020  என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்...  மதிப்பெண்கள் வெளியிடப்பட்டதும் தங்களின் எண்ணுக்கு மதிப்பெண்களை அனுப்பி வைக்கிறோம்.

இணைய வசதி கொண்டு இதைப் பார்ப்பவர்கள் இத்தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிவியுங்கள்.. இச் செய்தி அவர்களுக்கு பயன்படக்கூடும்...

Tuesday 8 May 2012

TET-தாள்-2-சமூக அறிவியல் - (நன்றி:தினமணி)

1. சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்-
அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்

2. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை
 வேங்கடம்
3. முதற் சங்கம் அமைவிடம்
தென் மதுரை
4. இரண்டாவது சங்கம் அமைவிடம்
 கபாடபுரம்
5. மூன்றாவது சங்கம் அமைவிடம்
 மதுரை
6. இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்
 தொல்காப்பியம்
7. சங்க காலம் எனப்படுவது
 கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
8. நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்
 தொல்காப்பியம்
9. வஞ்சி யாருடைய தலைநகரம்  -
சேர அரசர்கள்
10. பனம் பூ மாலையை அணிந்தவர்கள்
சேர அரசர்கள்
11. தொண்டி யாருடைய துறைமுகம்  -
சேர அரசர்கள்
12. முசிறி யாருடைய துறைமுகம்
சேர அரசர்கள்
13. சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள்
கேவை, கேரளம்
14. உறையூர் யாருடைய தலைநகரம்
சோழர்கள்
15. ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள்
 சோபூர்
16. சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள்
திருச்சி, தஞ்சாவூர்
17. பணடைய சோபூர்களின் சின்னம் எது?
புலி
18. சோபூர்களின் துறைமுகம்
காவிரிபூம்பட்டினம்
19.சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன்
செங்குட்டுவன்
20. இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர்
செங்கட்டுவன்
21.சாலையில் கவனி என்பதற்கான எச்சரிக்கை விளக்கு
மஞ்சள்
22. சாலையில் செல் எதன்பதற்கான எச்சரிக்கை விளக்கு
பச்சை
23. சாலையில் நில் என்பதற்கான எச்சரிக்கை விளக்கு
சிவப்பு
24. பாம்பன் பாலம் அமைந்துள்ள மாவட்டம்
இராமநாதபுரம்
25. கடற்கரை கோயிலும், குகைக் கோயிலும் காணப்படும் இடம்
மாமல்லபுரம்
26. கொனார்க் அமைந்துள்ள மாநிலம்
ஒரிசா
27. கொனார்க்கில் அமைந்துள்ள கோயில்
சூரியனார் கோயில்
28. இந்தியாவின் வடக்கிழக்கில் உள்ளது
 அசாம்
29. காசி ரங்கா உயிரியியல் பூங்கா அமைந்துள்ள இடம்
அசாம்
30. மூன்று கோடி மரங்களை நட்டு நோபல் பரிசு பெற்றவர்
வாங்காரி மார்தோய்.
31. இந்தியாவின் தென் கிழக்கு கடற்கரைக் கிராமம்
தனுஷ்கோடி
32. எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம்
 ஷில்லாங்
33. காஷ்மீரின் தலைநகர்
ஸ்ரீநகர்
34. தால் ஏரி அமைந்துள்ள இடம்
 ஸ்ரீநகர்
35. மேகாலயா மாநிலத்தின் தலைநகரம்  -
 ஷில்லாங்
36. புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர்
 சர் ஐசக் நியூட்டன்
37. பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட பகுதியின் இன்றைய பெயர்
தருமபுரி
38. இயேசுவை சிலுவையில் அறைந்த தினம் -         
புனித வெள்ளிக்கிழமை
39. கிருத்துவ மதத்தினரால் கொண்டாடப்படும் விழா
கிறிஸ்துமஸ்
40. சீக்கிய சமயத்தினரால் கொண்டாடப்படுது
 மகாவீர் ஜெயந்தி
41. புத்த சமயத்தினரால் கொண்டாடப்படுவது
புத்த பௌர்ணமி
42. பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை
 வில்லுப்பாட்டு
43. கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள்
செங்கல்
44. வானவில்லில் காணப்படும் நிறங்களின் எணணிக்கை
ஏழு
45. கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம்
 திருநெல்வேலி
46. சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம்
வேலூர்
47. பத்தமடை அமைந்துள்ள மாவட்டம்
திருநெல்வேலி
48. தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம்
பந்தமடை
49. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்
 கன்னியாகுமரி
50. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம்
 மூங்கில்.
51. ஹரப்பா நாகரிகம்
நகர நாகரிகம்
52. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு
 கி.மு.31
53. இடைச்சங்கம் நடைபெற்ற நகரம்
 கபாடபுரம்
54. பின் வேதகாலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண்களுள் ஒருவர்
கார்கி
55.சுனாமி என்ற சொல் ஜப்பான் மொழியிலிருந்து வந்தது.

56. கடல் மட்டத்தில் நிலவும் காற்றழுத்தத்தின் சராசரி அளவு 1013 மில்லிபார்களாகும்

57.பர்கான் எந்த செயலோடு தொடர்புடையது
படிய வைத்தல் நிலத்தோற்றம்.

58. பான்ஜியா 7 பெரிய தட்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது.

59. துளசிதாசர் எழுதிய நூல்
இராமசரிதமானஸ்
60. விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
 கி.பி.1336
61. இந்தியக் கிளி என அழைக்கப்பட்ட கவிஞர்
 அமிர்குஸ்ரு

62.முதலாம் தரைன் போரில் முகமது கோரியை தோற்கடித்தவர்
 பிருதிவிராசன்
63. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டியவர்
 கரிகால சோழன்
64.தர்மபாலர் புகழ்மிக்க பல்கலைக்கழகத்தை விக்ரமசீலம் என்ற இடத்தில் நிறுவினார்

65. பூமியின் மத்தியில் கிழக்கு மேற்காக செல்லும் கோடு
பூமத்திய ரேகை
66. தெற்கு வடக்காக செல்லும் கோடு - தீர்க்கக் கோடு
67. பூமியின் மொத்த கோண அளவு
360º
68. 0º டிகிரி தீர்க்கக் கோடு என்பது
அட்சக்கோடு
69. சூரிய குடும்பத்தின் நாயகன்
சூரியன்
70. சந்திரன் பூமியை சுற்றிவர ஏறத்தாழ 27.3 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.

71. பல கோடிக்கணக்கான விண் மீன்கள் தொகுதியை அண்டம் என்பர்

72. பெண்களைக் காத்திட 1930 ஆண்டில் அடையாற்றில் ஒளவை இல்லம் தொடங்கப்பட்டது.

73. மாநகராட்சி தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்

74. இந்தியாவில் இக்காலத்தில் செயற்படும் உள்ளாட்சி அமைப்பை முதன் முதலில் நடைமுறைப்படுத்தியவர்
ரிப்பன் பிரபு
75. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
முத்துலட்சுமி அம்மையார்
76.தொலை நோக்கியில் மட்டுமே புலப்படும் கோள்
 யுரேனஸ்
77. பூமியின் அச்சு 231/2º டிகிரி சாய்ந்துள்ளது.

78. நாளந்தா பல்கலைக்கழகம் குமார குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

79. இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட்டவர்
கனிஷ்கர்
80. மெகஸ்தனிஸ் எழுதிய நூல்
 இண்டிகா
81. பணம் மட்டுமே பணத்தின் தேவையை சந்திக்கும் எனஅறு கூறியவர்
 வாக்கர்
82. சாலைப் போக்குவரத்தின் சட்ட திட்டங்கள் அமலுக்கு வந்த ஆண்டு
 1989
83. தேசிய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.

84. உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 8.
85. தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கடைபிடிக்கப்படும் நாள்
 நவம்பர் 19
86. தந்தித் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்ட வருடம்
1844
87. பருத்தி கரிசல் மண்ணில் அதிகமாக விளைகிறது.

88. நெல் ஒரு அயனமண்டல பயிராகும்.

89. மேக்னடைட் தாதுவை கொண்ட கனிமம்
இரும்பு
90. இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்திநிலையம் அமைந்துள்ள இடம்
 பக்ராநங்கல்
91. பிளாசி போர் நடைபெற்ற ஆண்டு
 1757
92. கி.பி. 1857-ம் ஆண்டு புரட்சி கானிங் என்பவர் காலத்தில் தோன்றியது.

93. இரும்பு பாதையின் தந்தை என அழைக்கப்படுபவர்
டல்ஹெசி
94. நிலையான நிலவரித் திடிடத்தை அறிமுகப்படுத்தியவர்
  காரன்வாலிஸ்
95. ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
 1773
96.அட்லாண்டிக் பேராழி நீண்ட S வடிவம்

97. இந்திய உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள இடம்
 புதுதில்லி
98. பன்னாட்டு நீதிமன்றம் ஹாலந்து நாட்டில் உள்ள ஹேக் நகரில் உள்ளது.

99. இந்திய அரசு கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
1 ஏப்ரல் 2010
100. பொருளியலின் தந்தை
ஆடம் ஸ்மித்

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டோர் விபரம்