ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Friday 6 January 2012

AEEO - TRB தேர்வு தேதி அறிவிப்பு

AEEO - TRB தேர்வு தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.. பிப்ரவரி மாதம் 19-ஆம் நாள் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது...

ஆக உங்கள் படிப்பின் வேகத்தைக் கூட்டுங்கள்.. வெற்றி  பெறுங்கள்..!!

16 comments:

P.MUTHUKUMARAN said...

நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது அனைத்து பட்டதாரி ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும்
Reply

P.MUTHUKUMARAN said...

பலஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் தற்பொழு கூட்டம் கூட்டாமாக பட்டதாரி ஆசிரியர் வந்து கொண்டு இருக்கிறார்கள் இன்னும் நிறைய பட்டதாரி ஆசிரியர் வந்து கொண்டு இருக்கிறார்கள்

P.MUTHUKUMARAN said...

இன்று உண்ணாவிரதம் வெற்றிகரமாக நடைபெற்றது இதில் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர் கலந்துகொண்டனர் ரத்தினகுமார் அவர்களுக்கு கோடி நன்றி

P.MUTHUKUMARAN said...

http://1.bp.blogspot.com/-C3BlSQ9rWvs/TxuAF0Hx9pI/AAAAAAAAAfQ/JuVhKT3HZHk/s1600/radna+meeting.jpg pls. click above link.

P.MUTHUKUMARAN said...

http://2.bp.blogspot.com/-yCH9Xp1nTtM/Txv4TjBzcoI/AAAAAAAAAfg/GkWJHXwhI7o/s1600/vaigo.jpg pls click above link and read vaiko speach support to seniority.

MK said...

கடந்த 2001-2006 ல் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட TRB examல் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்கள் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வேலே இல்லாமல் நடுத்தெருவில் நின்றார்கள் இது பின்னர் மதுரை உயர்நீதி மன்ற மூலம் இந்த முறைகேடு வெளிவந்தது(W.A(M.D)no of 821 of 2008) கடந்த 2010 ஒரு போட்டித்தேர்விற்கு மூன்று முடிவுகள் வெளியிடப்பட்டது இந்த நிகழ்ச்சியும் உயர்நீதி மன்றம் மூலம் வெளி கொணரபட்டது இதன் பின்பும் தேர்வு தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களிடம் பணம் இருக்கும் தைரியத்தில் தான் பேசுகிறார்கள் போல சந்தேகம் வருகிறது

MK said...

தேமுதிக காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆறுதலாக உள்ளது

MK said...

P.G. ENGLISH SELECTION LIST SEND POST TODAY.

P.MUTHUKUMARAN said...

REPUBLIC DAY MESSAGE.

"TEMPLE" IS A 6 LETTER WORD
"CHURCH" IS A 6 LETTER WORD
"MOSQUE" IS ALSO A 6 LETTER WORD
ALSO "GEETA" IS A 5 LETTER WORD
"BIBLE" IS ALSO A 5 LETTER WORD
"QURAN" IS ALSO A 5 LETTER WORD
THESE WORDS HAVE DIFFERENT SPELLING.
BUT THE THING THEY EXPRESS IS THE SAME.
SO RELIGION IS NOT A MATTER. THE LOVE
WE HAVE ONLY MATTERS. WE ALL INDIANS.
HAPPY "REPUBLIC DAY". I LOVE MY INDIA
PROUD TO BE AN INDIAN. JAI HIND.

P.MUTHUKUMARAN.M.SC.,M.A(YOGA).,MSW.,B.ED.,
PGDBA.,PGDCM.,DCA.,DCH.,
CHENNAI-95. (muthukumaranp1@gmail.com)
MOB:-9841411594.

Unknown said...

Teachers have to write the trb exam.. its a best method for the selection of good teachers.. if they have talent why they are afraid of TRB exam? nowadays nearly 90% of students of B.Ed colleges studying as weekend students..working some where else..so to find good talented teachers ,,,TRB exam is the best way

Unknown said...

அடா விளக்கெண்ணை !.....நாள் பட்ட பதத்துப் போன தரமற்ற பாட்டரியை யாராவது ஒளியேற்ற பயன்படுத்துவார்களா ?.....கருணாநிதி காலத்தில் காசு வாங்கிக் கொண்டு புற்றீசல் போல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை தொடங்கி ....பெருத்த தொகைகளை நன்கொடையாக லஞ்சமாக அறுவடை செய்து கொண்டு தரமற்றவர்களுக்கு ஆசிரியர் பயிற்சியை அளித்து ....போலி சான்றுகளையும் கொடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து விட்டு உட்கார்ந்திருக்கும் மடச் சாம்புரானிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை கொடுப்பதற்கு இது என்ன கருணாநிதி ஆட்சியா ?.....இன்றைய நிலையில் இந்திய மாணவர்களின் தரம் கண்டு உலகினரே வியக்கின்றனர் ! அப்படிப் பட்ட அறிவுச் செல்வங்களுக்கு தரமான கல்வியினையுடைய பொருத்தமான ஆசிரியர்களை அளித்து வளர்த்து ஆளாக்க வேண்டியது ஒரு பொறுப்பான அரசின் கடமை ! ஒரு சில ஆயிரம் நபர்களின் வாழ்விற்காக ஒரு சமூகத்தை முடமாக்க முடியாது ! இப்படிப் பட்டவர்களுக்கு உதவிட மாற்று வழியில் சிந்தித்து அரசு உதவிடலாம் ! வைக்கோ போன்ற அரைவேக்காடுகளின் கூக்குரலைக் கேட்டு எதிர் கால சந்ததிகளுக்கு துரோகம் செய்யக் கூடாது !

MK said...

காளாண்கள் போல் கல்லூரி பெருகி வருவதால் தகுதித்தேர்வு அவசியம் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார் அப்படியானால் 2007 ஆம் ஆண்டில் இருந்துதான் காளாண்கள் போல் கல்லூரி தொடங்கப்பட்டன 2007 ஆம் ஆண்டில் பிஎட் முடித்தவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்துங்கள் 1990 முதல் 2006 வரை பிஎட் முடித்த பட்டதாரிகளுக்கு ஏதற்கு தகுதி தேர்வு?

MK said...

hello sri neenga eappidi collage ukkey pogama bed paticheengala athan pazakathosam eppadi sollavaikkethu. collage ukkey pogama padikkerathu ellam 2006 ukku appuramthan atharkku munnadi kedayathu. athanala ungalukku mattum 2006 ukku appuram thervuvaikasollunga.

P.MUTHUKUMARAN said...

காளாண்கள் போல் கல்லூரி பெருகி வருதால் தகுதித்தேர்வு தேவைப்படுகிறது என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார் அப்படியானால் தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டில் இருந்து தான் காளாண்கள் போல் கல்லூரி தொடங்கப்பட்டன 2007 ஆம் ஆண்டி இருந்து பிஎட் முடித்தவர்களுக்கு தகுதித்தேர்வு வையுங்கள் எதற்காக 1985 முதல் 2006 வரை முடித்த பிஎட் பட்டதாரிகளுக்கு தகுதித்தேர்வு எதற்கு? இது நியாயமா?

MK said...

பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய கோரி போராட்டம்

மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வலியுறுத்தி, வரும் 15ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சேலத்தில் சங்கத்தின் இணைச் செயலாளர் மணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.PLACE: TRB OPPOSITE CHENNAI.

MK said...

புரட்சி தலைவி அம்மா அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் பதிவுமூப்பு அடிப்படையிலேயே பின்பற்றப்படும் என்று அறிவித்தார் பட்டதாரி ஆசிரியர்கள் அதை நம்பி ஓட்டு போட்டார் ஆட்சிக்கு வந்தார்கள். ஜீலை மாதம் ஆதிதிராவிடர் பணிக்கு பதிவுமூப்பு அடிப்படேயில் நியமனம் செய்தார் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை தன்னிசையாக அறிவித்த சண்முகம் மற்றும் ஸ்ரீதரன் நீக்கப்பட்டனர் பின்னர் புதிய கல்வி அமைச்சர் சிவபதி நியமிக்கப்பட்டனர் சட்டசபையில் பட்டதாரி ஆசிரியர்கள் பதிவு மூப்பு என்று அறிவித்தனர் இதையும் மீறி பல பேய்கள் தேர்வு என்று புரளி கிளப்புகிறார்கள் என்ன தான் நீங்க தேர்வு கமெண்ட்ல போட்டாலும் பிரயோஜனம் இல்ல டைம் வேஸ்ட் பண்ணாம தனியார் பள்ளியில் சேர்ந்து அனுபவங்களை கற்றுக்கொண்டு அரசு வேலைக்கு வா அம்மா பதிவுமூப்பு என்று வெளிப்படையாக அறிவிக்காமல் நடைமுறையில் உள்ள விதிப்படி என்று கூறுகிறார்கள் ஏன் என்றால் சீனியாரிட்டி திமுக திட்டம் அம்மா முடிவு எடுத்தா பின்கால் எடுத்து வைக்கமாட்டாங்க உண்மை தான் பதிவுமூப்பு தான் அம்மா முடிவு செய்துவிட்டார்கள்

Post a Comment