ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாக்கள் இங்கு இடம்பெற்றிருக்கின்றன...

Saturday 3 November 2012

தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்..!!

தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்..!!

உங்களின் மதிப்பெண்ணை அறிய..

உங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மையத்தை அறிய..!!

2 comments:

tncsteacher said...

1கணினி துறை பிரிவினருக்கு ஆசிரியர் தகுதி தேர்வு உண்டா என்பதனை தெரிவிக்கவும்.2 தமில் ஆசிரியருக்கு தமிழ் 100 உளவியல் 50 மார்க் கேக்கலாம் .இதை போல் அந்தாந்த பிரிவினர்க்கு அந்தாந்த பிரிவில் 100 மதிப்பெண்களும் உளவியல் பிரிவில் 50 கேட்டல் ஆசிரியர் தேர்வு என்பது மிக எளிமையாக இருக்கும் . தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற கணினி ஆசிரியர்களுக்கு எந்த துறை ஆசரியர் பணி வழங்குவர்

tncsteacher said...

TET தேர்வு பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்குமா?

தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற கணினி ஆசிரியர்களுக்கு எந்த துறையில் ஆசிரியர்

பணி வழங்குவர்.?

தேர்ச்சி பெற மிக கடுமையாக உழைத்து தேர்வில் வெற்றி பெற்ற பின் அனைவருக்கும் வேலை கிடைக்குமா என ஒரு விரிவான அலசல்.

BT Post Vacant List (Previous Collection Data as on July 2012 )
தமிழ்=1778
ஆங்கிலம்=5867
கணிதம்=2606
இயற்பியல்=1213
வேதியியல்=1195
உயிரியல்=518
தாவரவியல்=513
வரலாறு=4185
புவியியல்=1044
தெலுங்கு = 12
உருது=01
மொத்தம்=18932
கணினி ஆசிரியர் =nil ????
SG Post Vacant Details = 5451

Post a Comment